Loading...
சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்த இந்த சிறுவன் தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
திரையுலகில் சிறுவயதில் நடித்த பல சிறுவர்கள் தற்போது என்ன நிலைமையில் உள்ளார்கள் என்பது பலருக்கு தெரியாது. இந்நிலையில் சிறுவயது முதலே பிரபல நடிகர்ளுடன் நடித்து பெருமை பெற்ற சிறுவனாக மஹேந்திரன் காணப்படுகின்றார்.
Loading...
இந்நிலையில் சிறுவன் தோற்றத்தில் நடித்த இவர் தற்போது என்ன நிலைமையில் காணப்படுகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தனது உடலை மேம்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள இவர், தனது உடற்கட்டை காட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Loading...