Loading...
இலங்கையில் வறட்சி காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர்.
Loading...
இலங்கையில் தற்போது கடும் வறட்சியான காலநிலை காணப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களிலே அதிகம் வறட்சி காணபபட்டு வருகின்றது.
இதனடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 3 மாவட்டங்களிலும் மாத்திரம் இதுவரை 48 ஆயிரத்து 632 பேர் வறட்சியால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் மாவட்டங்களில் வறட்சி காரணமாக குடிநீருக்கும் பற்றாக்குறை காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...