Loading...
சுவிஸ் பூங்கா ஒன்றில் உள்ள கரடிகள் தேனை விரும்பி உண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் பேர்ன் கரடி பூங்காவில் உள்ள கரடிகளுக்கு, மத்திய பேர்ன் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேல் உள்ள தளத்தில், சுமார் 3 லட்சம் தேனீக்கள் வளர்க்கப்பட்டு பெறப்பட்ட 10 லீற்றர் தேனை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் பூங்காவில் உள்ள கரடிகளுக்கு தேன் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினாலே வழங்கப்பட்டுள்ளது.
Loading...
இதனடிப்படையில் பூங்காவிற்கு அருகில் உள்ள பகுதிகளில் இனிப்பு சுவை உணவுகள் கிடைப்பது அரிது என்பதனாலே, கரடிகளுக்கு தேன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கரடிகளும் தேனை உண்ணும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.
Loading...