Loading...
எகிப்தில் 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ரோமன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்து அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்துள்ளனர்.
Loading...
அவர்கள் நடத்திய ஆய்வில் ரோமன் பேரரசர் மார்க்ஸ் அர்லியஸ் சிலை என்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் கி.பி 160 ஆண்டுகளில் ரோம சாம்ராஜியத்தை ஆட்சி செய்த மார்க்ஸின் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எகிப்து வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...