Loading...
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் இறுதி போட்டியின் போது சுவேதா, சிரேயா நிகழ்ச்சிக்கு வருகை தரவில்லை.
இந்த நிலையில், இருவரும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர்.
தோல்வியை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இறுதி நிமிடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
அது மட்டும் அல்ல, யார் வெற்றி பெற்று இருந்தாலும் மிகுதி இருவர் தோல்வி அடைந்திருக்க வேண்டும் அந்த தருணத்தை எதிர் கொள்ள தனி தைரியம் வேண்டும். எங்களுக்கு நிச்சயம் அது கிடையாது.
எனவே தான், இறுதி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வில்லை என்றும் சுவேதா, சிரேயா கூறியுள்ளனர்.
Loading...