Loading...
சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, முடிவடைந்திருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்றுதான் கூற வேண்டும்.
Loading...
ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் ஓடிக் கொண்டிருந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை“ நிகழ்ச்சி முடிவடைந்ததும் சர்ச்சைகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தும் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
இதேவேளை, தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் நடந்த காட்சிகள் என்று காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Loading...