மேஷம்
சுற்றத்தினரிடம் இணக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
ரிஷபம்
சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். மனைவி, குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.
மிதுனம்
அவசியமில்லாமல் கடன் பெற வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது அவசியம். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
கடகம்
எதிரியிடம் விலகி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவது அவசியம். லாபம் சுமார். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.
சிம்மம்
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். அரசியல்வாதிகளுக்கு இருந்த தொல்லை விலகும்.
கன்னி
குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்வில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாஙகுவர். அரசு வகையில் உதவிக கிடைக்கும்.
துலாம்
சஞ்சலம் நீங்க இஷ்ட தெய்வ வழிபாடு தேவை. தொழில், வியாபாரத்தின் இடையூறுகளை உடனே சரி செய்வது நல்லது. மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உதவி கிடைக்கும்.
விருச்சிகம்
முக்கிய பணி நிறைவேற கூடுதல் உழைப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து ஓரளவு விடுபடுவர். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.
தனுசு
பொதுநலனில் அக்கறை காட்டுவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
மகரம்
நண்பருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.
கும்பம்
அவமதித்தவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
மீனம்