Loading...
அண்மையில்,ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், விமானச் ஜன்னல் கழன்று பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி நிகழ்ந்தால் பீதியடையத் தேவையில்லை. விமானச் ஜன்னல்களுக்கு மூன்று அடுக்குகள் இருப்பதே அதற்குக் காரணம்.
சன்னலின் ஆக வெளிப்புற அடுக்குப் பகுதி அதிக அழுத்ததைத் தாங்கிக் கொள்கிறது. உட்புற அடுக்குப் பகுதி கவர்ச்சிக்காகவும் பயணிகள் இதர அடுக்குப் பகுதிகளைச் சேதப்படுத்தாமல் இருக்கவும் அமைக்கப்பட்டுள்ளன.
Loading...
ஏர் இந்தியா பயணிகள் விமானச் சம்பவத்தில் விமானத்தின் உட்புற அடுக்குப் பகுதி தான் கழன்று விழுந்தது.
Loading...