Loading...
இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
100 பேரில் 12.1 பேருக்கு நிலையான தொலைபேசிகள் உள்ளதாகவும், 100 பேரில் 27.5 பேருக்கு இணைய வசதிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...