Loading...
ஆசியா கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியா கோப்பை மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
Loading...
இந்நிலையில் இப் போட்டிகள் ஜீன் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்தியா அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாவும், இந்தியா அணியின் தலைவியாக ஹர்மன்பிரீத் சிங்கும், துணைத்தலைவியாக மந்தனாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Loading...