Loading...
புத்தளம் முந்தல் பிரதேசத்தில் 12 அடி நீளமான பாம்பு ஒன்று கடற்ரையிலிருந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனசீவராசிகள் சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Loading...
நேற்றிரவு ஒன்பது மணியளவில் முந்தல் பிரதேசத்தில் கிராம வாசிகளால் குறித்த பாம்பு மீட்கப்பட்டு, புத்தளம் பொலிஸாருக்கு தகவல் விடுத்த நிலையில், குறித்த பாம்பு வனசீவராசிகள் திணைக்களத்தால் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
Loading...