2004 இல் எங்கள் அண்ணா என்ற விஜயகாந்த் படத்தில் நடித்த நமிதா அறிமுகமானார் . அதன் பின்னர் சரத் குமார் நடித்த “ஏய்”என்ற படத்தில் அர்ஜுனா அர்ஜுனா என்ற ஒரே பாடல் மூலம் கவர்ச்சி குதிரையாக மாறினார் நமிதா.
அதன் பின்னர் பட வாய்ப்புகள் பெறுக பெறுக அம்மனியும் பெருத்துக் கொண்டே வந்தார்.
அதன் பின்னர் படிப்படியாக பட வாய்ப்புகள் குறைவாவே சின்னத்திரை நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதாவை கண்ட ரசிகர்கள் அவரின் உடலினைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். அந்த அளவிற்கு டெல்லி பசுவை போல மாறியிருந்தார் நமீதா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வந்து நீண்ட நாள் நண்பரான வீரேந்திர சவுதிரி என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நமிதாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஆடிப்போய் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே குண்டாக இருந்த நமீதா தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் தலை எது உடல் எது என்று தெரியாத அளவிற்கு மிகவும் குண்டாக மாறியுள்ளார் .
இதனை பார்த்து வரும் ரசிகர்கள் இனிமேல் இவரை கவர்ச்சி நாயகி என்று கண்டிப்பாக அழைக்க மாட்டார்கள் என்பது மட்டும் ஆணித்தனமான உண்மை.