Loading...
கஜினிகாந்த் (Ghajinikanth), சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் இயக்கத்தில், கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ்த்திரைப்படம். இப்படம் பலே பலை மகடிவாய் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் கதையைத் தழுவிய தமிழ்த்திரைப்படமாகும்.
ஆர்யா , சயீஷா நடித்து வரும் படம் ‘கஜினிகாந்த்’. இப்படத்தில் ஆர்யா வின் லுக் 1988ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன் போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்த நேரத்தில்,இந்த படம் வெற்றி அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.படத்தின் ட்ரைலர் அஜித் பிறந்தநாள் இன்ப அதிர்ச்சி ஆக அன்று அவருக்கு பரிசாக வெளியிடப்படும் என்று ஆர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Loading...