Loading...
சீனா வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
சீனா வடக்கே உள்ள ஷான்க்சி மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Loading...
இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...