Loading...
வெட்டுக்காயங்களுடன் மாணவியொருவர் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மறே, நூக்குவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவியே வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
Loading...
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...