Loading...
கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் iPhone X எனும் புதிய வகை கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து சாம்சுங் நிறுவனமும் X தொடர் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
Loading...
தற்போது அன்ரோயிட் கைப்பேசிகளுடன் மீண்டும் களம் கண்டுள்ள நோக்கிய நிறுவனமும் Nokia X எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இம் மாதம் 16ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இக் கைப்பேசியின் முழுமையான சிறப்பம்சங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும் Android Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியானது பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM இனைக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...