Loading...
ஏறாவூர் – தாமரைக்கேணி தக்வாப் பள்ளியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
அந்தக் கிராமத்தில் வசிக்கும் 17 வயதான யுவதியொருவரின் சடலமே இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...
சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...