Loading...
யாழ்பாணத்தில் பெத்தர்களின் வெசாக் பண்டிகை பெரும் பொருட்செலவில் கொண்டாடப்பட்டு வருவதற்கு தமிழ் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.
Loading...
தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்தத்தினது ஆக்கிரமிப்பின் ஓர அடையாளம்தான் இந்த வெசாக் ஏற்பாடுகள் என்று கண்டனம் வெளியிடுகின்றார்கள் தமிழ் தலைவர்கள்.
Loading...