இப்பொழுது அனைவரினதும் ஒரே பேச்சு Avengers infinity war திரைப்படம் பற்றியதாக தான் இருக்கின்றது. இப்ப யாராவது நேர்ல சந்தித்து நலம் விசாரிப்பதற்கு பதிலாக Avengers பாரத்தியா என்று தான் கேட்கின்றார்கள்.
அப்படியொரு அனைவரினதும் கவனத்தை ஈர்த்த படமாக உள்ளது. சில பேர் பாகுபலியே மிஞ்சிருச்சு என்கிறார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும்மென்றால் பாகுபலியெல்லம் இந்த படத்தோடு ஒப்பிடவே கூடாது.
சரி அதெல்லாம் விடுங்க இந்த Avengers பற்றி பேசும் போது தான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. எங்க அலுவலகத்துல கூட Avengers இருக்காங்க அந்த Avengers எல்லாம் யாரு அவங்க எப்படியெல்லாம் நடந்து கொள்ளுவாங்க என்று பார்ப்போம்.
முதலில் நாங்க யார பற்றி பார்க்க போகிறோம் என்றால் Hulkக பற்றி தான் பார்க்க போகிறோம். இவர் தன்னுடைய சொந்த பிரச்சியைாக இருக்கட்டும் இல்ல ஊர் பிரச்சினையா இருக்கட்டும் ஆள் வந்து நிற்பாரு, இவருக்கு பின்னால எப்பவும் மூன்று பேர் இருப்பாங்க ஆனால் இவர் முன்வந்து மறச்சுருவார்.
அடுத்த ஆள் யாரு என்டு பார்ப்போம். கர்ணனுக்கு எப்படி குண்டலகலசமோ Captain Americaவக்கு shield ஆனா எங்க Captian க்கு shield பதிலா Phone. எந்த ஒரு விஷயத்தையும் Phone மூலமே முடிச்சிடுவாரு. அதேபோல பாக்க அப்பாவி மாரி தான் இருப்பாரு. ஆனோ கத்தி படத்துல வார விஜய் மாதிரி Superஆ திட்டங்கள் போட்டு தனது நண்பர்களுக்கு காதலை சேர்த்து வைப்பது இவருடைய ஒரு அற்புத குணம்.
அடுத்து யார் என்றால் Thor எங்க Office இருக்க கூடிய Gym body கிட்ட இருந்தாலும், Exercise பண்றவன் Gym போனாலும் Exercise பண்ணுவான் இதவிட Office ல இருந்தாலும் Exercise பண்ணுவான். எப்படி கையில எது கிடைக்குதோ அத வச்சு பண்ணுவான்.
அடுத்து Loki இவன் மேல் Officeல எல்லாருக்கும் சரியான கோவம் இருக்கும். இவன நம்பி ஒரு வார்த்த சொல்ல முடியாது. இன்னொரு விஷயம் மிகப்பெரிய குழப்பவாதி இவனும் நல்லா இருக்க மாட்டான் மற்றவங்களையும் நல்லா இருக்க விடமாட்டான்.
Next Thames எங்க Officeல இருக்கிற Mini ஜோசியகாரன். கையில் colour colour கல்லு மோதிரம் போட்டிருப்பான. இவருகிட்ட போய் ஒரு பிரச்சினை என்றால் எந்த கோயிலுக்கு போக வேண்டும் என்ற பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்ல கூடியவர்.
Spider man எங்க Officeல இருக்க கூடிய அப்பாவி பையன் New comer ஆ இருப்பான Officeல இருக்கிற எல்லாரும் இவன் கிட்ட தான் வேலை வாங்குவாங்க. பாவம் பொடியன்.
அடுத்தது ஒரு பெண் Avenger தான black widow ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு ஆணாகவும் இருப்பாங்க. இவங்க கிட்ட பேசும் போது ஒரு girl கூட பேசும்றோம் என்ற Feeling கே வராது. கோவப்பட்டாங்கனா கெட்ட வார்த்தையாலே திட்டுவாங்க. சரியான Bike பைத்தியமா இருக்கும்.
Client Barton எங்க officeல இருக்க ஒரு playboy. இருக்கிற எல்லா girlக்கும் அம்பு விட்டு இருப்பான் ஆனா பாவம் ஒரு அம்பு கூட சரியா போயிருக்காது so sad know.
அடுத்து Iron man இவன் சும்மாவே இருக்க மாட்டான் ஏதாவது யோசித்து கொண்டே இருப்பான் சரியான பணக்காரனா இருப்பான். முக்கியமா எல்லா Girlsக்கும் இவன புடிச்சிருக்கும்.
கடைசியா யார பார்க்க போறோம் என்றால் Nick fury எங்க officeல இருக்க Coordinator ஏன் bossனு கூட சொல்லலாம். tripக்கு idea குடுக்கிறது plan போடுறது planன Cancel பண்றது WhatsApp groupக்கு adminஆ இருக்கிறது எல்லா வேலையும் என்ட வேலையா செய்கிறது.
இந்த மாதிரி Avengers உங்க office ல இருப்பாங்க உடனே அவங்கள கண்டுபிடிங்க..