விக்ஸ் ஆனது இருமல் மற்றும் நெரிசல்,தசை நோவு மற்றும் பிடிப்புக்கள், காச்சல் தலையிடி, அரிப்பு மற்றும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு நிவாரணியாக இருக்கிறது. மேலும் விக்ஸ் ஒரு சிறந்த நுளம்பு விரட்டியாகவும் தொழிற்படுவது யாவரும் அறிந்ததே.
ஆனால் விக்ஸ் கொழுப்பை கரைக்க உதவுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் விக்ஸ் மற்றும் கடுகு எண்ணை கலந்து வயிறுமுழுவதும் கொழுப்பு நிறைந்துள்ள இடத்தில் பூசுவதன் மூலமூம் வயிற்றுப்பகுதியிலுள்ள கொழுப்பு கணிசமான அளவு கரைகிறதாம்.
ஆனால் படுக்கையில் நீங்கள் உருண்டு பிரண்டு விக்சை உங்கள் அங்கிகளிலோ போர்வைகளிலோ பிரட்டிவிடுவீர்கள். இதனால் அதன் பலன் தாமதமாகக்கூடும்.
இதற்காக ஒரு வழியை கையாளலாம், அதாவது விக்ஸ் ஐ உங்கள் தொப்பைமுழுவதும் பூசிவிட்டு ஒரு பொலித்தீன் ரப் ஐ அதன் மேல் காற்றுப்புகாதவாறு சுற்றுவதன் மூலம் இது மேலும் பயன் அழிக்கும் . இதற்கு இன்னும் ஒரு காரணம் காற்றுப்புகாதவண்ணம் சுற்றுவதன் மூலம் அப்பிரதேசத்தின் வெப்பம் அதிகரிக்கும், அதிகம் வியர்க்கும். இதன்மூலமும் கொழுப்பு கரையும்.