Loading...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆகவே இனி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் சென்று தீர்வைப்பெற தமிழ் மக்கள் அணிதிரள வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் ஆனந்தராசா கூறினார்.
Loading...
கட்சியின் மேதின நிகழ்வு நேற்று யாழ் நல்லூரில் நடந்தபோதே இதனை தெரிவித்தார்.இதையடுத்து, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Loading...