Loading...
அத்தியவசிய பொருட்களில் ஒன்றான பால்மாவிற்கு விலையை அதிகரிக்க அனுமதியை வழங்குமாறு தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில், இறக்குமதியாளர்களை சிக்களுக்க உள்ளாகாது தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இந்நிலையில் உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 3 ஆயிரத்து 250 முதல் 3 ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
எதிர்வரும் காலத்தில் 3 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரத்து 500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...