Loading...
சிறிக்கொத்தவின் ஓர் அறையை துப்பரவு செய்யும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்தாலும் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐ.தே.க.யின் தலைமைப் பொறுப்பை வழங்கினால் ஏற்றுக் கொள்வீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் நேற்று (02) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
Loading...
கட்சியின் ஏகமனதான தீர்மானமாக எது வந்தாலும் தான் அதனை நடைமுறைப்படுத்த தயாராகவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Loading...