Loading...
வல்ஹபுதென்ன – கினிகத்கல வீதியை அண்மித்த மலையடிவாரத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு முதல் குறித்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த வண்ணமுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குடும்பங்கள் வௌியேற்றப்பட்டுள்ளன.
Loading...