Loading...
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
கடல் மார்க்கமாக இந்தத் தங்க கடத்தல் இடம்பெற்றுள்ளது என்று சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 32 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சென்னை பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...