Loading...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறங்கிய ஜோடிகள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளனர்.
இதில், ஆண் ஒருவர் பெண் வேடத்தில் அதிரடியாக களம் இறங்கி நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
Loading...
குறித்த ஜோடிகளின் நடனம் தற்போது இணையங்களில் வைரலாகியுள்ளது. இதேவேளை, இவர்கள் இறுதிச் சுற்றுக்கு இறுதியில் தெரிவாகியுள்ளதுடன், மதுரையில் இறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...