Loading...
witter கணக்குகளைக் கொண்டிருக்கும் 330 மில்லியனுக்கும் அதிகமானோரைத் தங்கள்கடவுசொல்லை மாற்றுமாறு அந்தச் சமூகத் தளம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிறுவனத்தின் கணினி முறைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கடவுசொற்கள் அவற்றில் வெளிப்படையாகத் தெரிந்ததாய் Twitter குறிப்பிட்டது.
அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக அது அறிவித்தது.
Loading...
கடவுசொற்கள் திருடப்பட்டதாகவோ, பிறரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ அறிகுறி ஏதும் இல்லை என விசாரணைக்குப் பிறகு Twitter தெரிவித்தது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடவுசொல்லை மாற்றிக்கொள்ளுமாறு Twitter கணக்குகளைக் கொண்டிருப்போர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Loading...