Loading...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Loading...
திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ் மாவட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
Loading...