Loading...
வடக்கு இந்தியாவில் எதிர்வரும் தினங்களில் மேலும் பல புழுதி புயல்கள் ஏற்படக்கூடும் என்று அந்த நாட்டின் வளிமண்டலவியல் திணைக்கள் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த தினம் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் இடிமின்னல் தாக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
Loading...
கடந்த 20 வருடங்களில் புழுதிப்புயல் காரணமாக இந்த அளவான மக்கள் உயிரிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அங்கு புழுதிப்புயல்கள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் அதிகளவில் இடம்பெறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Loading...