Loading...
களுத்துறை நகரிலிருந்து சேவையில் ஈடுபம் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
Loading...
தாக்குதலில் காயமடைந்த சாரதி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
Loading...