Loading...
சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான்.
இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நிதானமாக இருப்பார்கள். இன்னும் சிலர் என்ன நடந்தாலும் தெரியாமல் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருப்பார்கள். இதற்கு சிறந்த எடுத்து காட்டுதான் இந்த காணொளி.
Loading...
தூங்கும் போதும் பெண்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
Loading...