Loading...
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு வட மாகாண ஆளுநரால் நியமனங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அலுவலத்தில் இன்று நடைபெற்றது.
Loading...
இதன்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமங்கள் வழங்கப்பட்டன.
Loading...