Loading...
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக யாழ். மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளின் போது கட்சிகளின் சார்பில் உரையாற்றுவதற்கு இரண்டு நிமிட நேரங்களே ஒதுக்கப்படுமெனவும் அக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ். கொழும்புத்துறை குருமடத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Loading...