Loading...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணமுள்ளது
அனைத்து சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவின் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.
இதெல்லாம் இப்படி இருக்க திரிஷா தனது 35வது பிறந்தநாளை இலங்கையில் கொண்டாடியுள்ளார்.
Loading...
ரகசியமாக இலங்கை வந்துள்ள திரிஷா நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கையில் தன் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
35 வயதாகிய திரிஷாவிற்கு திருமணம் எப்போது இது ரசிகர்களது கேள்வியாக உள்ளது.
Loading...