Loading...
அகுரெஸ்ஸ – அதுரலிய – கதனாவல கங்கையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் நேற்றைய தினம் கங்கையிற்கு நீராடச் சென்றிருந்த போது இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
Loading...
இதேவேளை, அதுரலிய கல்லூரியில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Loading...