இன்றுமே 5ஆம் நாள் கனடாவின்தலைநகர் ஒட்டாவாவில்ஆரம்பித்து மூன்றுநாட்கள் தொடரவிருக்கின்றஈழத்தமிழர் விவகாரம்குறித்த சர்வதேசஆராச்சி மாநாட்டில்இன்றும் தம் தாயகத்தில்ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும்பாரிய மனித உரிமைமீறல்கள் மற்றும்சவால்கள் குறித்தும்ஆணித்தரமான ஆதாரங்களுடன்பல்நாட்டு வல்லுனர்கள்தமது ஆய்வுக்கட்டுரைகளைமண்டபம் நிறைந்தமனித உரிமை ஆர்வலர்களுடன்பகிர்ந்து வருகின்றனர்.
அதேவேளைஉறுதியளிக்கப்பட்ட பரிகாரநீதிகுறித்த விடயத்தில்சர்வதேச சமூகத்தைதற்போதைய சிறீலங்காஅரசும் மோசமாகஏமாற்றி வருவதையும்அது குறித்தபல விடயங்களையும் பகிர்ந்துவருகின்றனர். அத்துடன்சிறீலங்கா விடயத்தில்மனித உரிமை ஆர்வலர்கள்எவ்வாறு தொழிற்படலாம்என்பது குறித்தும்தமது கருத்துக்களையும்பகிர்ந்து வருகின்றனர்.
இன்றுகாலை இடம் பெற்றஇரண்டு அமர்வுகளில்பௌத்த மத சிங்களஇன வாத ஒடுக்குமுறைகளின் பரிமாணங்கள்பற்றியும், இராணுவகடற்படைகளின் காணிஅபகரிப்புகள், மனித உரிமைமீறல்கள், சித்திரவதைகள், இசுலாமியமக்களுக்கு இழைக்கப்படும்பாதிப்புகள் பற்றியும்பல ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன்தமது ஆய்வுகளையும்ஆதாரங்களையும் முன்வைத்தனர். தமிழர்களின்உரிமைக்கும் விடுதலைக்குமானமாநாடு ஐந்நாற்றுக்கும் அதிகமானமக்கள் பிரசன்னத்தில்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுடிருக்கின்றது.