Loading...
அம்பாறை பெரியாஸ்பத்திரியில் 150 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட செலவில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பல அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் சமீபத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
வைத்தியசாலையில் எட்டு மாடிகளைக் கொண்ட சிறுவர் நோய் சிகிச்சை வாட்டுத் தொகுதிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்காக 17 கோடி 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Loading...
அம்பாறை வைத்தியசாலையில் கழிவு முகாமைத்துவ பிரிவு, பொருட்களை களஞ்சியப்படுத்தும் கட்டடம், தளபாட கட்டடத்தொகுதியும் நேற்று அமைச்சரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
Loading...