Loading...
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெறவுள்ள 8 ஆம் திகதியன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற செயலமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...