Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம்
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளார்.
Loading...
அவர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Loading...