Loading...
புன்னகை இளவரசி நடிகை சினேகாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இவர் மாடலாக உடை அணிந்து ரகிகர்கள் முன் தோன்றுவதை விட புடவை கட்டிக் கொண்டு வருவதுதான் அதிகம். அது மட்டும் இல்லை எழிமையாக பழகக் கூடிய நடிகையும் ஆவார்.
தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முடியை அறைவாசிக்கும் வெட்டியுள்ளார். குறித்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது.
Loading...
இதேவேளை, இதனை பார்த்த சில ரசிகர்கள் ஏன் சினேகா இப்படி செய்தார் என்றும் வருத்தப்பட்டுள்ளனர்.
Loading...