Loading...
காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பம்பலபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவருடைய வீட்டில் இருந்த கோல்டன் பீகொக் (Golden Peacock) விருது கடந்த 02ம் திகதி அவருடைய இறுதிக்கிரியையின் போது திருடப்பட்டிருந்தது.
Loading...
1965ம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு இந்த விருது மற்றம் பதக்கம் கிடைத்திருந்தது.
Loading...