Loading...
நடிகை பிரியங்கா சோப்ரா அணியும் உடை பற்றித்தான் தினமும் சினிமா துறையில் பேச்சு உள்ளது. தற்போது குவான்டிகோ சீரியலில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள அவர் பல வித்யாசமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார்.
நேற்று அவர் அணிந்துவந்த ப்ளேஸர் வைரலான நிலையில், இன்று மற்றொரு வெள்ளை நிற வித்யாசமான உடையில் வந்துள்ளார்.
Loading...
இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Loading...