Loading...
கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வசூல் செய்துவரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
படத்திற்கான விமர்சனம் எல்லாம் கலவையாக தான் வந்துள்ளது, ஆனால் ரசிகர்களோ படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர்.
Loading...
அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 1.09 கோடி வரை வசூலித்துள்ளது. இளைஞர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்க கண்டிப்பாக படத்தின் வசூல் மாஸாக இருக்கும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு.
Loading...