Loading...
இரத்தினபுரி – கோலொன்ன – சூரியகந்த வீதியில் புலுதொட்ட சந்தியில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவியுள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவலுடன் வெடிப்பும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
Loading...
சம்பவத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் எரி காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வர்த்தக நிலையம் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்கும், முச்சக்கரவண்டியொன்றுக்கும் தீயினால் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...