Loading...
கல்முனை மாநகர சபையில் வேலைவாய்ப்பு கோரிய நபர் ஒருவருக்கு மேயர் வழங்கிய பதலளிப்பு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
புதிதாக பதவியேற்றுள்ள கல்முனை மாநகர சபை முதலவர் றக்கீப் வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிந்து நபர் ஒருவர் தனக்கும் ஒரு வேலையை பெற்றுத்தருமாறு கோரி கடிதம் ஒன்றின் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Loading...
இந்த வேலைவாய்ப்பு விடயத்தை மறுதளித்த முதல்வர் சம்பந்தப்பட்ட நபருக்கு தாங்கள் எந்த கட்சி என்பது எனக்கு தெரியாது எனவும் கடந்த கால உள்ளுராட்சி தேர்தலில் தனக்கு வாக்களிக்காததால், வேலைவாய்ப்பு வழங்க முடியாதென பதிலனுப்பியுள்ளார்
Loading...