Loading...
தமிழ் பாரம்பரிய கலைகள் தடம் மாறிய செல்வது வேதனைக்குறிய விடயம். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகள் ஒவ்வொன்றும் நமது சமுதாய பண்பாட்டின் அடையாளச் சிற்பங்களாகும்.
தமிழ் சமூகம் உலக அளவில் உச்சத்தை தொட்டதற்கு தமிழ்ப் பண்பாட்டின், கலாசாரத்தின் அடிப்படை ஆணிவேராக இருந்தது தமிழரின் கலைகளாகும்.
தற்போது, வேறு பாதை நோக்கி எமது கலைகள் சென்று கொண்டிருக்கின்றது.
Loading...
பாரம்பரியம் ,நாட்டியத்தில் பல குச்சுபுடி கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கதகளி அனைத்தும் அறிந்தவர்கள் பெண்கள். ஆனால் குத்தாட்டம் எமது கலாச்சாரம் கிடையாது.
நடுவீதியில் தமிழ் பெண்களின் போட்ட குத்தாட்டத்தை பார்த்து ஆண்களே நடுநடுங்கி போயுள்ளனர்.
சிலர் இவர்களின் திறமையை பாராட்டியாலும், சிலர் எமது பாரம்பரியம வேறு திசையில் பயணிப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
Loading...