Loading...
சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்க ஆபரணங்களுடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...