Loading...
மின்சார சபையின் பொறியிலாளர்களுடைய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
குறித்த கலப்பு உற்பத்தி திட்டத்தை இன்று (09) அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
Loading...
இதேவேளை தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உரிய நேரத்தில் மாத்திரம் வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர் சங்கத்தின் உரிய நேரத்தில் மாத்திரம் வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Loading...