Loading...
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மறுசீரமைப்புக்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் துங்-லேய் மார்கு ( Tung-Laï Margue ) தெரிவித்துள்ளார்.
Loading...
இலங்கையி ல் நிலையான சமாதானதத்தையும் சுபீட்சத்தையும் உருவாக்குவதற்கு சகல வழிகளிலும் உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மீன்பிடி ஏற்றுமதி தடை நீக்கம் மற்றும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை போன்றவற்றினால் இலங்கைக்கு பாரிய நலன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Loading...