Loading...
ஆஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமையுடைய நாடாளளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செனட் சபை உறுப்பினரான கேட்டி காலேஹர் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மேலும் 4 அரசியல்வாதிகள் தீர்ப்பின் பின்னரான மீளாய்வைத் தொடர்ந்து தாமாக இராஜினாமா செய்துள்ளனர்.
Loading...
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் உள்ளிட்ட 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...